Saturday 16 November 2013

உங்களுக்கான ப்ளாக்!

·        உங்களுக்கு நாங்க ப்ளாக் உருவாக்கித் தர வேண்டுமா?
·        அந்த ப்ளாக் மூலமாக உங்கள் திறமைகளை, வியாபாரத்தை விரிவு படுத்த வேண்டுமா?
·        ப்ளாக் உருவாக்குவது குறித்து இன்னும் விவரங்கள் பெற விருப்பமா?
·        உங்கள் சுய விவரங்களுடன், ப்ளாக் உருவாக்க விருப்பம் உள்ளது, அதற்கான விதிமுறைகளை தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்று கூறி mmsmartlady@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு இமெயில் ஒன்றை அனுப்பி உங்கள் விருப்பத்தைப் பதிவு செய்யுங்கள். Blog பதிவுக்கான விவரங்களுடன் உங்களை சந்தித்து ஊக்கப்படுத்த நாங்க ரெடி!
·        புதன் கிழமை தோறும் மதியம் 2 மணி முதல் 4 மணி வரை நடபெற்று வரும் ஃபேஸ்புக் சாட்டிங்கிலும் ப்ளாக் பற்றியே பேச இருக்கிறோம்.
வாழ்த்துக்கள்
அன்புடன்
மங்கையர் மலர் ஆசிரியர் குழுவுடன் இணைந்து
காம்கேர் கே. புவனேஸ்வரி!