வாங்க...வாங்க...

அன்பார்ந்த மங்கையர் மலர் வாசகிகளே,
பொங்கல் கொண்டாட்டத்துக்குப் பிறகு, மங்கையர் மலரில் ஸ்மார்ட் லேடி ப்ளாகிலும் ஜொலிக்க இருக்கிறாள். படிக்கவும், பங்கேற்கவும், உற்சாகப்படுத்தவும், உற்சாகமாகவும் தயாராகுங்கள்...
வாழ்த்துகள்...
காம்கேர் கே புவனேஸ்வரி