முக்கிய இனிய அறிவிப்பு............
கல்கி வார இதழில் 3.8.2014 முதல் அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் வரலாற்று புதின தொடர் வாரந்தோறும் வரவிருக்கிறது.
மூன்று வருடங்கள் இந்தத்தொடர் தொடர்ச்சியாக கல்கி வார இதழில் இடம் பெறும்..
கல்கி வார இதழில் 3.8.2014 முதல் அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் வரலாற்று புதின தொடர் வாரந்தோறும் வரவிருக்கிறது.
மூன்று வருடங்கள் இந்தத்தொடர் தொடர்ச்சியாக கல்கி வார இதழில் இடம் பெறும்..
இவர் பெயர் சுசி கிருஷ்ணமூர்த்தி...மங்கையர் மலரும், காம்கேரும்(compcare
software private limited) இணைந்து நடத்திய தொடர் போட்டிகளில் (ஸ்மார்ட்
லேடி தொழில்நுட்பத் தொடர் வாயிலாக) கலந்து கொண்டு வெற்றி
பெற்றுள்ளார். இவர் மங்கையர் மலர் வழங்கிய ரூபாய் 10,000
பெருமானமுள்ள TABLET ஒன்றை பரிசாகப் பெற்றுள்ளார். இவரை நம்
ஃபேஸ்புக் நட்பு வட்டம் வாயிலாக வாழ்த்துவோம். வாழ்த்துக்கள் மேடம்.
காம்கேர் கே புவனேஸ்வரி, ஸ்மார்ட் லேடி டீம், மங்கையர் மலர்

உங்களுக்கான ப்ளாக்!
- உங்களுக்கு நாங்க ப்ளாக் உருவாக்கித் தர வேண்டுமா?
- அந்த ப்ளாக் மூலமாக உங்கள் திறமைகளை, வியாபாரத்தை விரிவு படுத்த வேண்டுமா?
- ப்ளாக் உருவாக்குவது குறித்து இன்னும் விவரங்கள் பெற விருப்பமா? உங்கள் சுய விவரங்களுடன், ப்ளாக் உருவாக்க விருப்பம் உள்ளது, அதற்கான விதிமுறைகளை தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்று கூறி mmsmartlady@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு இமெயில் ஒன்றை அனுப்பி உங்கள் விருப்பத்தைப் பதிவு செய்யுங்கள்.
- Blog பதிவுக்கான விவரங்களுடன் உங்களை சந்தித்து ஊக்கப்படுத்த நாங்க ரெடி!
- இமெயில் Subject - ல் ‘ப்ளாக் தேவை’ என்று குறிப்பிட்டு அனுப்பவும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி