‘கிளிக்’ டோகிராஃபி

மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள முளப்பாக்கம் என்ற கிராமத்தில் தள்ளாத தன் 90 வயதில் தன்னம்பிக்கையுடன்  வசித்து வரும் மூதாட்டியை சந்திக்க நேர்ந்தது. அவ்வூர் ஐயனார் கோயில் முன்னாள்  பூசாரியின் மனைவி. கோயிலுக்கு சேவை செய்து உழைத்து பிழைத்து வருகிறார்.

இடம்: பாண்டிச்சேரி பீச்.
தள்ளாத வயதில், கடல் காற்று வாங்கியபடி, கடலை விற்று  சம்பாதித்துச் சாப்பிடும் தன்னம்பிக்கைப் பாட்டி என் விருப்பத்துக்காக போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். 

அதிகாலை வேலையில் புறாக்களும், காகங்களும் அரிசியை உண்ணும் காட்சி...புறாக்களுக்கு பயந்து காகங்கள் எட்ட நின்றே வேடிக்கைப் பார்க்கும் காட்சி!

வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே...

31-01-2014 வெள்ளிக்கிழமை சென்னை குடிநீர் வாரியம் அலுவலகம் சென்றிருந்த போது அந்த அலுவலகத்தின் முகப்பிலேயே அமைந்திருந்த செல்வ விநாயகர் கோயிலில் கம்பீரமாக அமர்ந்திருந்த விநாயகரைப் பார்த்து பரவசபட்ட போது.....
வதனி

வதனி

வதனி

ரஜினி பாலசுப்ரமணியன்அமெரிக்காவில் வருடாவருடம் வின்டர் சமயம் பனி அதிகமாக உள்ளபோது பனிசிற்பப் போட்டி நடை பெறுவது உண்டு. அதுபோல சமீபத்தில்  கோலராடோவில் நடைபெற்ற சிற்பப்போட்டியைக் காணச்சென்ற என் மகள் அனுப்பிய புகைப்படங்களிலிருந்து சிலவற்றை மங்கையர்மலர் ஸ்மார்ட்லேடி ப்ளாக் மூலம் வாசகியர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

பிரியதர்ஷினி எட்வர்ட்

பிரியதர்ஷினி எட்வர்ட்

பிரியதர்ஷினி எட்வர்ட்

பிரியதர்ஷினி எட்வர்ட்