ஸ்மார்ட் லேடி டீமில் உறுப்பினராக!

அன்பார்ந்த வாசகிகளே,

இந்தப் பகுதி உங்களுக்கே உங்களுக்காகத் தான். ஸ்மார்ட் லேடி டீமில் நீங்களும் உறுப்பினராக விருப்பமா? உங்கள் பெயர்:____________________________
வீட்டு முகவரி:____________________________
தொலை பேசி எண்:______________________
இமெயில் முகவரி:_______________________

இந்த விவரங்களை பூர்த்தி செய்து mmsmartlady@gmail.com என்ற முகவரிக்கு, Subject - ல் ஸ்மார்ட் லேடி டீம் உறுப்பினர்
என்று டைப் செய்து உடனே இமெயில் அனுப்பி வையுங்கள்.

வாழ்த்துக்கள்.

காம்கேர் கே புவனேஸ்வரி
ஸ்மார்ட் லேடி டீம்
மங்கையர் மலர்