Tuesday 14 January 2014

மங்கையர் மலர் ப்ளாகிலும் இனி...

  • விரைவில் மங்கையர் மலர் ப்ளாகிலும் ஜொலிக்க இருக்கிறாள்உற்சாக வரவேற்பு கொடுக்கத் தயாராகுங்கள்.
  • மங்கையர் மலரில் ‘ஸ்மார்ட் லேடி’ தொடர்  ஜனவரி 16, 2014 இதழுடன் முடிவடைய உள்ளது. ஆனாலும், உங்களுடன் நாங்கள் இமெயில், ஃபேஸ்புக், ப்ளாக் மூலம் தொடர்ச்சியாக தொடர்பில் இருக்க உள்ளோம்.
  • வழக்கம் போல ஃபேஸ்புக்கில்(www.facebook.com/mm.smartlady) புதன் தோறும்  2 - 4 மணி வரை சாட்டில் உரையாடலாம்; உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம்
  • தொடர்ந்து ப்ளாகில் வாசகிகளின் படைப்புகளை (கட்டுரைகள்/கவிதைகள்/புகைப்படங்கள்) பப்ளிஷ் செய்ய இருக்கிறோம்.
  • ப்ளாகில் உங்கள் படைப்புகள் வெளியாக mmsmartlady@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பவும். UNICODE –ல் மட்டுமே அனுப்ப வேண்டும்.
  • படைப்புகளை அனுப்பும் வாசகிகள் தங்கள் முழுமையான பெயரையும், வயதையும், கல்லூரி மாணவிகளாக இருந்தால் அவர்கள் கல்லூரியின் பெயரையும்  மறக்காமல் குறிப்பிட வேண்டும். 
வாழ்த்துகள்
காம்கேர் கே புவனேஸ்வரி