ஹாய், நீங்கள் மங்கையர் மலரை தொடர்ந்து படித்து வருகிறீர்களா? உங்களுக்கும் மங்கையர் மலரில் எழுத விருப்பமா? உங்கள் ஆர்வத்தை ஊக்குவிக்க மங்கையர் மலர் ப்ளாக் www.mmsmartlady.blogspot.in தயாராய் உள்ளது. தமிழில் யுனிகோடில் டைப் செய்து mmsmartlady@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தேர்வாகும் படைப்புகள் மங்கையர் மலர் ப்ளாகில் பப்ளிஷ் ஆகும். வாழ்த்துக்கள். காம்கேர் கே புவனேஸ்வரி
Picture Courtesy: Google |